என்னைப் பற்றி நானே( தற்பெருமை அல்ல)

My photo
காதலை மையப் புள்ளியாக கொண்டது இவனது உலகம். யாரேனும் பரிசு தர விரும்பினால் அன்பை மட்டும் தாருங்கள், ஏனென்றால் அன்பிற்கு தேவை இல்லை அழகும், ஆடம்பரமும்.

Tuesday, 20 November 2012

வழிப் போக்கன் வார்த்தை 25

சாதி ஒழிந்து விட்டதா என்று கேட்டால் "ஆம்" என்று ஒரு சாரரும், "இல்லை" என்று ஒரு குரூப் ம் சத்யம் செய்கிறார்கள் . "In-Progress" என்று ஒரு குழு சமாளித்து கொண்டிருக்கின்றது. Hindu நாளிதளின் Matrimony விளம்பரங்களை பார்த்தல் அம்மாடியோவ் :) :)

No comments:

Post a Comment