என்னைப் பற்றி நானே( தற்பெருமை அல்ல)

My photo
காதலை மையப் புள்ளியாக கொண்டது இவனது உலகம். யாரேனும் பரிசு தர விரும்பினால் அன்பை மட்டும் தாருங்கள், ஏனென்றால் அன்பிற்கு தேவை இல்லை அழகும், ஆடம்பரமும்.

Friday, 19 October 2012

சதுரங்கம் :

நாம் இருவரும் 
ஆடும் 
சதுரங்க ஆட்டத்தில் 

என்னுடைய 
காய்களையும் மிக நுட்பமாக 
நகர்த்துகிறாய்.....

உன் எதிரில் 
பார்வையாளனாக 
மட்டும் நான் 

No comments:

Post a Comment