என்னைப் பற்றி நானே( தற்பெருமை அல்ல)

My photo
காதலை மையப் புள்ளியாக கொண்டது இவனது உலகம். யாரேனும் பரிசு தர விரும்பினால் அன்பை மட்டும் தாருங்கள், ஏனென்றால் அன்பிற்கு தேவை இல்லை அழகும், ஆடம்பரமும்.

Friday, 19 October 2012

மத்திய தர வர்க்கம்


நிகழ்காலத்தை 
கொலை செய்வதற்கு 
எதிர் காலத்தின் மீது 
பழியை  போட்டு 

தங்களை 
சூத்திர தாரிகளாக 
காட்டிக் கொள்ளும் 
கோமாளிகள் 

No comments:

Post a Comment