என்னைப் பற்றி நானே( தற்பெருமை அல்ல)

My photo
காதலை மையப் புள்ளியாக கொண்டது இவனது உலகம். யாரேனும் பரிசு தர விரும்பினால் அன்பை மட்டும் தாருங்கள், ஏனென்றால் அன்பிற்கு தேவை இல்லை அழகும், ஆடம்பரமும்.

Saturday, 13 October 2012

வழிப்போக்கன் வார்த்தை 24 :

கொலவெறி என்பது : பேருந்தில் நிற்க இடமின்றி, நெருக்கிக் கொண்டு நிற்கும் பொழுது, படியில் நிற்போரை பார்த்து "உள்ளே வாங்க, பஸ்ஸே காலியா  தான் இருக்கு" என்று சொல்லும் நடத்துனரை பார்க்கும் பொழுது வருமே ஒரு கோபம் அது தான் கொலைவெறி!!!!!! 

No comments:

Post a Comment