என்னைப் பற்றி நானே( தற்பெருமை அல்ல)

My photo
காதலை மையப் புள்ளியாக கொண்டது இவனது உலகம். யாரேனும் பரிசு தர விரும்பினால் அன்பை மட்டும் தாருங்கள், ஏனென்றால் அன்பிற்கு தேவை இல்லை அழகும், ஆடம்பரமும்.

Sunday, 7 October 2012

வழிப்போக்கன் வார்த்தை 23

பேருந்து படிக்கட்டில் இரு கை பிடிகளையும் பிடித்து, உடையை சிறிது உயர்த்தி, தடுமாற்றத்துடன் பேருந்து ஏறும் முதியோர்களை  ஏளனத்துடன் பார்க்கும் நம்மவர்களுக்கு தெரிவதில்லை, முதுமை நமது முதுகுக்கு ஒளித்திருக்கிறது என்று .......

No comments:

Post a Comment