மிக அறிதானொரு
சந்தர்பத்தில்
உன் விரல்களின்
ஸ்பரிசம் எனது
வலது கரதிற்க்குள்....
கோடைகால
கானகத்திற்குள்
தவறி விழுந்த
தீ கங்காய்
தீண்டியது
உனது காதல்..
கடந்து செல்
என்கிறாய் ஒருமையில்!!!!
காதலற்ற தருணங்களையும்
காதலற்ற மனிதர்களையும்
ஏற்றுக் கொள்ள
முடிந்த உன்னால்
ஒட்டு மொத்த
வாழ்க்கைக்கும் சேர்த்து
காதலை
சுமந்து வரும்
என்னை
கடந்து செல்கிறாய்
சாதாரண வழிப்போக்கனைப் போல் ...!!!!!
சந்தர்பத்தில்
உன் விரல்களின்
ஸ்பரிசம் எனது
வலது கரதிற்க்குள்....
கோடைகால
கானகத்திற்குள்
தவறி விழுந்த
தீ கங்காய்
தீண்டியது
உனது காதல்..
கடந்து செல்
என்கிறாய் ஒருமையில்!!!!
காதலற்ற தருணங்களையும்
காதலற்ற மனிதர்களையும்
ஏற்றுக் கொள்ள
முடிந்த உன்னால்
ஒட்டு மொத்த
வாழ்க்கைக்கும் சேர்த்து
காதலை
சுமந்து வரும்
என்னை
கடந்து செல்கிறாய்
சாதாரண வழிப்போக்கனைப் போல் ...!!!!!
No comments:
Post a Comment