என்னைப் பற்றி நானே( தற்பெருமை அல்ல)

My photo
காதலை மையப் புள்ளியாக கொண்டது இவனது உலகம். யாரேனும் பரிசு தர விரும்பினால் அன்பை மட்டும் தாருங்கள், ஏனென்றால் அன்பிற்கு தேவை இல்லை அழகும், ஆடம்பரமும்.

Monday, 17 September 2012

வழிப்போக்கன் வார்த்தை 22

நம்மை விட நம் அம்மாவிடம் அதிக உரிமையாக பேசும் நண்பனை பார்க்கையில், ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது {போட்டு கொடுத்துருவனோ என்ற பயம் ஒரு பக்கம் இருந்தாலும்}. நண்பேண்ட!!!!

No comments:

Post a Comment