என்னைப் பற்றி நானே( தற்பெருமை அல்ல)

My photo
காதலை மையப் புள்ளியாக கொண்டது இவனது உலகம். யாரேனும் பரிசு தர விரும்பினால் அன்பை மட்டும் தாருங்கள், ஏனென்றால் அன்பிற்கு தேவை இல்லை அழகும், ஆடம்பரமும்.

Monday, 14 November 2011

முன்அனுமதி

என் உயிரை
எடுக்கும் பொருட்டு 
காலபைரவன் வந்தால்,
அவன் உன்னிடம் தான்
முன்அனுமதி
பெறக்கூடும்......
ஏனென்றால்
என்னை விட
என்னைப் பற்றி
அதிகம் தெரிந்தவள்
நீதான்!!!!!!

No comments:

Post a Comment