என்னைப் பற்றி நானே( தற்பெருமை அல்ல)

My photo
காதலை மையப் புள்ளியாக கொண்டது இவனது உலகம். யாரேனும் பரிசு தர விரும்பினால் அன்பை மட்டும் தாருங்கள், ஏனென்றால் அன்பிற்கு தேவை இல்லை அழகும், ஆடம்பரமும்.

Monday, 14 November 2011

சுவடு

வெட்டப்பட்ட மரத்தின்
சுவடுகளை 
பகிரங்கமாய் பறைசாற்றுகின்றன 
சுற்றி சிதறியிருக்கும் 
மரத்துகள்கள் 

No comments:

Post a Comment