என்னைப் பற்றி நானே( தற்பெருமை அல்ல)

My photo
காதலை மையப் புள்ளியாக கொண்டது இவனது உலகம். யாரேனும் பரிசு தர விரும்பினால் அன்பை மட்டும் தாருங்கள், ஏனென்றால் அன்பிற்கு தேவை இல்லை அழகும், ஆடம்பரமும்.

Saturday, 5 November 2011

போராட்டம்

தொலைந்துப் போக
நினைக்கிறேன்
யதார்த்த உலகில்....
ஆனால்
முகாமிட்டு போராடுகின்றன
உன் நினைவுகள்..
என்னை தொலைத்துப் போக
செய்யாமல்!!!!

No comments:

Post a Comment