என்னைப் பற்றி நானே( தற்பெருமை அல்ல)

My photo
காதலை மையப் புள்ளியாக கொண்டது இவனது உலகம். யாரேனும் பரிசு தர விரும்பினால் அன்பை மட்டும் தாருங்கள், ஏனென்றால் அன்பிற்கு தேவை இல்லை அழகும், ஆடம்பரமும்.

Thursday, 6 October 2011

விருது

உன்னை 
படைத்தக் காரணத்தால் 
கடவுளுக்கும் தரலாம்
"வாழ்நாள் சாதனையாளன்"
விருது..

No comments:

Post a Comment