என்னைப் பற்றி நானே( தற்பெருமை அல்ல)

My photo
காதலை மையப் புள்ளியாக கொண்டது இவனது உலகம். யாரேனும் பரிசு தர விரும்பினால் அன்பை மட்டும் தாருங்கள், ஏனென்றால் அன்பிற்கு தேவை இல்லை அழகும், ஆடம்பரமும்.

Thursday, 6 October 2011

கற்றல்

கற்றலில்
கற்பவனும் கற்பிப்பவனும்
ஒரே அலைவரிசையில் 
இருக்க வேண்டுமாம்...

ஆனால் நீயோ
எதிர் அலைவரிசையில்
இருந்துக்கொண்டு 
கற்றுத் தருகிறாய் 
காதலை 

No comments:

Post a Comment