என்னைப் பற்றி நானே( தற்பெருமை அல்ல)

My photo
காதலை மையப் புள்ளியாக கொண்டது இவனது உலகம். யாரேனும் பரிசு தர விரும்பினால் அன்பை மட்டும் தாருங்கள், ஏனென்றால் அன்பிற்கு தேவை இல்லை அழகும், ஆடம்பரமும்.

Thursday, 6 October 2011

பனிக்குடம்

உன்னை
கருவாய் சுமந்தபொழுது 
உன் தாயின்
பனிக்குடம்
வாசனை திரவியங்களால்
நிரம்பி இருந்ததா??
பிறகெப்படி 
உன்னைச் சுற்றிலும்
இத்தனை
நறுமணங்கள்???

No comments:

Post a Comment