என்னைப் பற்றி நானே( தற்பெருமை அல்ல)

My photo
காதலை மையப் புள்ளியாக கொண்டது இவனது உலகம். யாரேனும் பரிசு தர விரும்பினால் அன்பை மட்டும் தாருங்கள், ஏனென்றால் அன்பிற்கு தேவை இல்லை அழகும், ஆடம்பரமும்.

Saturday, 1 October 2011

நானும் என் காதலும்

நீ என்னிடம்
வெட்கப்பட்டு விலகிச்
செல்லும் சில
நொடிகளில்
மிகப் பெரிய
போட்டியே நடக்கிறது
எனக்கும் என் காதலுக்கும்
 
நீ சிதறவிட்டு
செல்லும்
வெட்கத்தை
யார் முதலில் பொறுக்குவது
என்பதற்காக!!!!

No comments:

Post a Comment