என்னைப் பற்றி நானே( தற்பெருமை அல்ல)

My photo
காதலை மையப் புள்ளியாக கொண்டது இவனது உலகம். யாரேனும் பரிசு தர விரும்பினால் அன்பை மட்டும் தாருங்கள், ஏனென்றால் அன்பிற்கு தேவை இல்லை அழகும், ஆடம்பரமும்.

Monday, 14 November 2011

சர்வாதிகாரத்தின் இலக்கணம்

உன் நினைவுகளுக்கும்
என் நிமிடங்களுக்கும்
நடக்கும்
சூதாட்டத்தில்
வீழ்ந்து கொண்டே
இருக்கிறது 
எனது நிமிடங்கள்!!!!!

வெற்றியின் களிப்பில்
என் நிமிடங்களை
ஆக்கிரமிப்பு செய்யும்
உன் நினைவுகள் தான் 
சர்வாதிகாரத்தின் இலக்கணம் 

No comments:

Post a Comment