என்னைப் பற்றி நானே( தற்பெருமை அல்ல)

My photo
காதலை மையப் புள்ளியாக கொண்டது இவனது உலகம். யாரேனும் பரிசு தர விரும்பினால் அன்பை மட்டும் தாருங்கள், ஏனென்றால் அன்பிற்கு தேவை இல்லை அழகும், ஆடம்பரமும்.

Thursday, 17 November 2011

கண்ணாமூச்சி விளையாட்டு!!!!

நெருங்கிவர முயன்று
நீ தோற்பதும்;
விலகிச்செல்ல முயன்று
நான் தோற்பதும்;
நம்மிடையே நிகழும்
முரண்பட்ட காதலின்
கண்ணாமூச்சி விளையாட்டு!!!! 

No comments:

Post a Comment