என்னைப் பற்றி நானே( தற்பெருமை அல்ல)

My photo
காதலை மையப் புள்ளியாக கொண்டது இவனது உலகம். யாரேனும் பரிசு தர விரும்பினால் அன்பை மட்டும் தாருங்கள், ஏனென்றால் அன்பிற்கு தேவை இல்லை அழகும், ஆடம்பரமும்.

Monday, 7 March 2011

உன் உதடு

எனக்கு
எப்பொழுதும் தெரியும்  
ஒரே ஒரு 
நிறத்தை 
மட்டும் காட்டும்
வானவில் 
"உன் உதடு"

1 comment:

  1. உதட்டுச் சாயம் வாங்க
    காசில்லாத பெண்ணோ
    அல்லது
    ஒரே வண்ண உதட்டுச் சாயம் பூசி
    போரடிக்கிற பெண்ணோ

    ReplyDelete