என்னைப் பற்றி நானே( தற்பெருமை அல்ல)

My photo
காதலை மையப் புள்ளியாக கொண்டது இவனது உலகம். யாரேனும் பரிசு தர விரும்பினால் அன்பை மட்டும் தாருங்கள், ஏனென்றால் அன்பிற்கு தேவை இல்லை அழகும், ஆடம்பரமும்.

Tuesday, 8 May 2012

BOB MARLEY யும் சாருவும்


இன்று சாருவின் வலைதளத்தில் இருந்து BOB MARLEY என்ற இசை கலைஞனை பற்றி அறிந்து கொண்டேன். MARLEY பற்றி தேடிக்கொண்டிருந்த பொழுது, Marley பற்றி பல விசியங்கள் தெரிந்து கொண்டேன். Jamaica வில் பிறந்து, reggae என்ற இசை வடிவத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய உன்னத கலைஞன். எல்லா உன்னத கலைஞர்களை போலவே இளம் வயதிலேயே இறந்தும் போயிருக்கிறான் (பிறப்பு :06 feb 1945, இறப்பு :11 may 1981). மொத்தமாக வாழந்த காலங்கள் 36 வருடங்கள்...அதில் இசையில் இயங்கிய காலங்கள் 19 வருடங்கள்.. வாழ்நாள் முழுவதும் தனது கறுப்பின அடையாளத்தை சுமந்த BOB, தன்னைப் பற்றி இப்படி சொல்லிக்கொள்கிறார் .
I don't have prejudice against meself. My father was a white and my mother was black. Them call me half-caste or whatever. Me don't deh pon nobody's side. Me don't deh pon the black man's side nor the white man's side. Me deh pon God's side, the one who create me and cause me to come from black and white. "
இசையின் மூலம் வாழ்க்கையை மிகவும் கொண்டாட்டமாக வாழ்ந்த கலைஞன். ஒரு வாசகனை சாருவின் எழுத்து மிகப்பெரிய தேடலுக்கு உள்ளாக்குகிறது. என்னை பொறுத்தவரை ஒரு எழுத்தாளன் நெஞ்சை நிமிர்த்தி பெருமை கொள்ளும் தருணம், அவனுடைய வாசகனை ஒரு தேடலுக்கு உள்ளாக்கும் தருணம் தான்.  Charu is a catalyst for my searching... I am really proud to be a Charu Niveditaian. 
நன்றி சாரு.

No comments:

Post a Comment