நீ
பிரிந்து சென்றவுடன்
நானும்
என்னைச் சார்ந்த
உலகமும்
அனாதை ஆகிப்போனோம்...
திருவிழா நெரிசலில்
அம்மாவின் விரலை
தவற விட்ட
சிறுவனை போல்..!!
பிரிந்து சென்றவுடன்
நானும்
என்னைச் சார்ந்த
உலகமும்
அனாதை ஆகிப்போனோம்...
திருவிழா நெரிசலில்
அம்மாவின் விரலை
தவற விட்ட
சிறுவனை போல்..!!
No comments:
Post a Comment