ரசனை என்ற பெயருக்கு குறுப்பிட்ட காரணம் ஏதுமில்லை. எனினும் வலைபூவிற்கு பல பெயர்கள் பரிந்துரைக்கப்படன. அவற்றில் சில
- நறுமுகை
- தீண்டல்
- முற்றுபுள்ளி
- சுவடுகள்
- முகவரி
- பனித்துளி
- மின்மினி
- பரிமாற்றம்
- விடுகதை
- நிலாமுற்றம்
- களவானி
- கள்வன்
- கலகம்
- ஆர்பரிப்பு
- மழைத்துளி
- பேசாதவார்த்தைகள்
- மௌனங்கள்
- கீற்று
- புதினம்
- ஆர்ப்பரிப்பு
- கண்ணீர்
இன்னும் பல ..... இவற்றுள் ரசனை ஏனோ என்னை முத்தமிட்டு கொண்டது.
No comments:
Post a Comment