என்னைப் பற்றி நானே( தற்பெருமை அல்ல)

My photo
காதலை மையப் புள்ளியாக கொண்டது இவனது உலகம். யாரேனும் பரிசு தர விரும்பினால் அன்பை மட்டும் தாருங்கள், ஏனென்றால் அன்பிற்கு தேவை இல்லை அழகும், ஆடம்பரமும்.

Monday, 28 February 2011

பெண்கள்


இறைவன் 
எழுதிய 
காவியத்தின் 
எழுத்துப்பிழைகள் 

மௌனத்தின் வார்த்தைகள்


பேசிய வார்த்தைகளை விட பேசாத வார்த்தைகளின் கணம் அதிகம். நான் பேசிய வார்த்தைகள் மற்றவர்களை காய படுத்திருக்கலாம். ஆனால் பேசாத  வார்த்தைகள் என்னை காய படுதிக்கொண்டிருகிறது.

காதலின் 
ஆரம்பம் 
மௌனங்களில் தான்
உள்ளன.
ஆனால்
அதை உணர்வது 

பெயர் காரணம்


ரசனை என்ற பெயருக்கு குறுப்பிட்ட காரணம் ஏதுமில்லை. எனினும் வலைபூவிற்கு பல பெயர்கள் பரிந்துரைக்கப்படன. அவற்றில் சில 

  • நறுமுகை
  • தீண்டல்
  • முற்றுபுள்ளி
  • சுவடுகள்
  • முகவரி
  • பனித்துளி
  • மின்மினி
  • பரிமாற்றம் 
  • விடுகதை
  • நிலாமுற்றம்
  • களவானி
  • கள்வன்
  • கலகம்
  • ஆர்பரிப்பு
  • மழைத்துளி 
  • பேசாதவார்த்தைகள்
  • மௌனங்கள்
  • கீற்று 
  • புதினம்
  • ஆர்ப்பரிப்பு 
  • கண்ணீர் 
இன்னும் பல ..... இவற்றுள் ரசனை ஏனோ என்னை முத்தமிட்டு கொண்டது.