என்னைப் பற்றி நானே( தற்பெருமை அல்ல)

My photo
காதலை மையப் புள்ளியாக கொண்டது இவனது உலகம். யாரேனும் பரிசு தர விரும்பினால் அன்பை மட்டும் தாருங்கள், ஏனென்றால் அன்பிற்கு தேவை இல்லை அழகும், ஆடம்பரமும்.

Sunday, 10 March 2013

வழிப்போக்கன் வார்த்தை 27


உலகிலேயே மிக உன்னதமான தொழில் ஆசிரியர் தொழில் தான்...எதிர் கால சன்னதியை வடிவமைப்பதில் ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியம். ஒரு நாள்  முடிவு பெரும்பொழுது மனதிற்கு திருப்தியை அளிப்பதும் ஆசிரியர் தொழில் தான்!!!!!
ஆனால் என்ன, இந்த திருப்தியை வைத்துக்கொண்டு natural saloon இல் முடி வெட்ட முடிவதில்லையே !!!!!!

No comments:

Post a Comment