என்னைப் பற்றி நானே( தற்பெருமை அல்ல)

My photo
காதலை மையப் புள்ளியாக கொண்டது இவனது உலகம். யாரேனும் பரிசு தர விரும்பினால் அன்பை மட்டும் தாருங்கள், ஏனென்றால் அன்பிற்கு தேவை இல்லை அழகும், ஆடம்பரமும்.

Sunday, 4 March 2012

பழக்கம்

சிறிது நேரத்தில்
பழக்கமாகி விடும்
இருட்டைப் போல
பழக்கமாகி போனது
உன் பிரிவும்......

No comments:

Post a Comment