என்
முறைப்பையும் பொருட்படுத்தாமல்
முழுமூச்சாய் உன் பாதவிளிம்பை
முத்தமிட்டு கொண்டிருந்தது
உன் கொலுசின் மணிகள்....
முறைப்பையும் பொருட்படுத்தாமல்
முழுமூச்சாய் உன் பாதவிளிம்பை
முத்தமிட்டு கொண்டிருந்தது
உன் கொலுசின் மணிகள்....
ரசனையோடு வாழ்வோம் ஒவ்வொரு மணித்துளியும்....... வாழ்க்கையை கொண்டாடுவோம் ரசனையோடு!! இப்படிக்கு, அன்பை மட்டுமே உலகமாக கொண்டாடுபவன் .