உன்னுடைய காதல்
நிறையக் கற்றுக்
கொடுத்து விட்டது.
அருகில் இருப்போர்க்கும்
தெரியாமல் எப்படி
அழுவது என்பது
உட்பட!!!!!
நிறையக் கற்றுக்
கொடுத்து விட்டது.
அருகில் இருப்போர்க்கும்
தெரியாமல் எப்படி
அழுவது என்பது
உட்பட!!!!!
ரசனையோடு வாழ்வோம் ஒவ்வொரு மணித்துளியும்....... வாழ்க்கையை கொண்டாடுவோம் ரசனையோடு!! இப்படிக்கு, அன்பை மட்டுமே உலகமாக கொண்டாடுபவன் .