புகை பிடிப்பதால் என்னன்ன விளைவுகள் ஏற்படும் என்பதை படம்போட்டுகாட்டியும் நம்மவர்கள் கேட்க மாட்டர்கள். அரசாங்கம் சிகரட்டிற்குசெய்யும்விளம்பரமாக எடுத்து கொள்வார்கள். புகை பிடிப்பதால்
@ கண் பார்வையை நிகோடின் கடுமையாக பாதிக்கும்.
@ நுரையீரல் பாதிக்கப்படும்
@புற்றுநோய் ஏற்பட அதிக வாய்புள்ளது
இது புகை பிடிபவர்க்கு , சரி அருகில் இருப்பவர்க்கு
@கண் பார்வை இழக்கும் அபாயம்.
@ தோல் புற்றுநோய்
@ ஆஸ்துமா
இதை கேட்கும் பொது ஒரு கவிதை ஞாபகம் வருகிறது,

நீ
சாப்பிடும்
சாப்பாட்டில்
நான்
எச்சில்
துப்பி னேனா?
இல்லையே?
பிறகு ஏன்
நீ மட்டும்
நான் சுவாசிக்கும்
காற்றில்
அசுத்தத்தை கலகிறாய்?
------ புகைத்தல் உங்கள் உடல் நலத்திருக்குமட்டும்
திங்கானது அல்ல
------ புகைத்தல் உங்கள் உடல் நலத்திருக்குமட்டும்
திங்கானது அல்ல
No comments:
Post a Comment