என்னைப் பற்றி நானே( தற்பெருமை அல்ல)

My photo
காதலை மையப் புள்ளியாக கொண்டது இவனது உலகம். யாரேனும் பரிசு தர விரும்பினால் அன்பை மட்டும் தாருங்கள், ஏனென்றால் அன்பிற்கு தேவை இல்லை அழகும், ஆடம்பரமும்.

Wednesday, 11 January 2012

சிணுங்கள்

முதன் முதலாக 
உன் அழைப்பு 
என் கைப்பேசியில்..

கைப்பேசியோ வெட்கத்தில் 
சிணுங்கிக் கொண்டிருக்கிறது,
இமைக்காமல் பார்க்கும்
என் பார்வைக்ககவா..
இல்லை
உன் அழைப்பிர்க்க்காகவா....